ம்ருயுஞ்ஜய ஹோமம் என்றால் என்ன?
எங்கள் வாழ்க்கையில் நாம் நலமாக சுபீட்சமாக இருக்க பல வழிபாடுகள், ஹோமங்கள் என்று செய்து இறைவனை வழிபட்டிருப்போம், வழிபட்டுக் கொண்டு இருக்கிறோம். அந்த வகையில் ம்ருயுஞ்ஜய ஹோமம் பற்றி பார்ப்போம். ம்ருயுஞ்ஜய ஹோமம் என்றால் என்ன? இதனை எப்போது செய்ய வேண்டும்? ம்ருத்யு என்றால் மரணம், ஜயம் என்றால் வெற்றி, ம்ருத்யுஞ்ஜயன் என்றால் மரணத்தை வெற்றி கொள்பவன் என்று பொருள். இந்த சொல் பரமேஸ்வரனைக் குறிக்கும். ஆயுள் விருத்தி, இளம் வயதிலேயே உடல்நிலை பாதிப்பிற்கு உள்ளாவது, ஜாதகத்தில் […]