ஆகமவிற்பன்னர், கவிஞர்,வில்லிசை வேந்தர் , கலைமாமணி டாக்டர் . சாம்பசிவ சோமஸ்கந்த குருஜீ அவர்களுக்கு
இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனத்தின் வாழ்த்து: ஈழத் திருநாட்டிலே யாழ்ப்பாணத்து நாயன்மார்க்கட்டிலே உதித்த சூரியன்! கலைஞானி , ஆகமச்சித்திரங்கள் 9 பாகங்கள் உட்பட ,15 க்கும் மேற்பட்ட ஆகம நூல்களை எழுதிய ஆகமவிற்பன்னர், கவிஞர்,வில்லிசை வேந்தர் , கலைமாமணி டாக்டர் . சாம்பசிவ சோமஸ்கந்த குருஜீ அவர்களுக்கு அவரின் ஆகம, சமய கலைத் தொண்டினை பாராட்டி மதுரை காமராஜ் பல்கலைக் கழகம் டாக்டர் சோமாஸ்கந்த குருஜீ அவர்களுக்கு ” சிவஞான கலாநிதி ” என்ற […]

