சிவஸ்ரீ ராகுநாத சுபராஜக்குருக்கள். ஆச்சாரிய அபிஷேக வாழ்த்து.

May be an image of standing, flower and text that says 'mHc சிவமயம் இந்து ஆகம் நவீன கலை கலாச்சார நிறுவனம் MODERN HINDU AGAMIC CULTURAL ARTS ORG. ஐயனார் விதி, சண்டிலிப்பாய், இலங்கை. Iyanar veethy, Sandilipay, Srilanka. ஸ்தாபிதம் Extd: 1965 mHc Head office: Chunnakam Srilanka. பதிவு இல. eg-No: HA/4JA/339 M.H.C சர்வதேசப் பிரதிநிதிகள் அனைவரும் இணைந்து வழங்கும் வாழ்த்து! வவுனியா, வெளிவட்ட வீதி சிந்தாமணிப் பிள்ளையார் ஆலய குரு சிவஸரீ. இரகுநாத சுபராஜக் குருக்கள் அவர்கள் 30.07.2021 வெள்ளி இன்று விஷேட தீட்சை பெற்று, ஆச்சாரியபிஷேகம் காணுகின்றார்கள். எல்லாம் வல்ல ஸ்ரீ சொர்ணாம்பிகா சமேத ஸ்ரீ பொன்னம்பலவாணப் பெருமானின் அருள் கடாட்சத்துடன் குருக்களின் சிவப்பணி மேலும் சிறக்க வாழ்த்துகிறோம். இறையருளோடு வாழ்க வளமுடன்! mHc நிறுவன தலைமையகம், சுன்னாகம் Www.modernhinduculture.com Dr.N.Somaskandakkurukkal Dr.N.Sarveswarakkurukkal'

சிவஸ்ரீ ராகுநாத சுபராஜக்குருக்கள். ஆச்சாரிய அபிஷேக வாழ்த்து.
Scroll to top