வர்ஷினி & சங்கர்ஷன் -திருமண வாழ்த்து!

திருமண வாழ்த்து.
ஜேர்மனி சிவஸ்ரீ துளசிகாந்தக் குருக்களின் புத்திரி சௌ. வர்ஷிணிக்கும்,சுவெற்றா சிவஸ்ரீ சிவ ,ஜெயந்திநாதக் குருக்களின் புத்திரன் சிரஞ்ஜீவி.
சங்கர்ஷண சர்மாவுக்கும்
சுன்னாகம் ஸ்ரீகதிரமலை சிவனருளால், திருமணம்
நிகழ்ந்தேறியநல்வே
ளையில், புதுமணத் தம்பதிகள்
பதினாறு செல்வங்களும் நிறைவாகப்
பெற்று நீடூழி வாழ
வாழ்த்துகிறோம் .
தீர்க்காயுஷ்மான்பவ தீர்க்க சுமங்கலி பவ
நா.சோமாஸ்கந்தக் குருக்கள் காஞ்சனாம்மா
நா.சர்வேஸ்வரக் குருக்கள் சாந்தாதேவி
வர்ஷினி & சங்கர்ஷன் -திருமண வாழ்த்து!
Scroll to top