பாலசுப்ரமணியசர்மா &கமலாம்பிகை சஷ்டியப்த பூர்த்தி.

May be an image of 4 people and text that says 'mHc சிவமயம் இந்து ஆகம் நவீன கலை கலாச்சார நிறுவனம் MODERN HINDU AGAMIC CULTURAL ARTS ORG. ஐயனார் வீதி, சண்டிலிப்பாய், இலங்கை. Iyanar veethy, Sandilipay, Srilanka. ஸ்தாபிதம் Extd: 1965 MHC Head office: Chunnakam Srilanka. பதிவு இல. HA/4JA/339 M.H.C சர்வதேசப் பிரதிநிதிகள் அனைவரும் இணைந்து வழங்கும் வாழ்த்து 25/06/2021 அன்று சிட்னி, அவுஸ்திரேலியாவில் பக்தி பூர்வமாக நடைபெற்ற பெற்ற சஷ்டியப்த பூர்த்தி விழா தம்பதிகள் ப்ரம்மஸ்ரீ நடராஜக்குருக்கள் பாலசுப்ரமணிய சர்மா ஸ்ரீமதி கமலாம்பிகை பாலசுப்ரமணிய சர்மா அவர்களையும் வாழ்த்துகிறோம். மேலும் சதாபிஷேகம் போன்ற பல பெறுகளையும் அவர்கள் அடையவேண்டும் என்றும் தேக திட ஆரோக்கியமாக வாழவேண்டும் என்றும் கதிரமலை ஸ்ரீ சொர்ணாம்பிகா சமேத ஸ்ரீ பொன்னம்பலவாணப் பெருமானை வேண்டுகிறோம் mHc நிறுவன தலைமையகம் சுன்னாகம். Dr.N.Somaskandakkurukkal Dr.N.Sarveswarakkurukkal'

பாலசுப்ரமணியசர்மா &கமலாம்பிகை சஷ்டியப்த பூர்த்தி.
Scroll to top