சயந்தன் ,ஹரிணி திருமண வாழ்த்து!

May be an image of 1 person and text that says 'mHc சிவமயம் இந்து ஆகம் நவீன கலை கலாச்சார நிறுவனம் MODERN HINDU AGAMIC CULTURAL ARTS ORG. ஐயனார் விதி, சண்டிலிப்பாய், இலங்கை. Iyanar veethy, Sandilipay, Srilanka. ஸ்தாபிதம் Extd: 1965 MHC Head office: Chunnakam Srilanka. பதிவு இல. Reg-No HA/4JA/339 M.H.C சர்வதேசப் பிரதிநிதிகள் அனைவரும் இணைந்து வழங்கும் திருமண வாழ்த்து சிவஸரீ சோ. சசிகரக் குருக்கள் ஸ்ரீமதி ஜெகதானந்தி தம்பதிகளின் புத்திரன் சிரஞ்சீவி சயந்த சர்மா அவர்களுக்கும் ப்ரம்மஸரீ ஹிமேஷ் சர்மா, ஸ்ரீமதி நிர்மலாதேவி தம்பதிகளின் புதல்வி சௌபாக்கியவதி ஹரிணி அவர்களுக்கும் ஜேர்மனியில் திருமணம் டைபெற்றது. புதுமணத் தம்பதிகள் பல் சிறப்புக்கள் பெற்று வாழிய பல்லாண்டு என்று வாழ்த்துகிறோம். mHc நிறுவன தலைமையகம் சுன்னாகம். Dr.N.Somaskandakkurukkal Dr:N.Sarveswarakkurukkal'

சயந்தன் ,ஹரிணி திருமண வாழ்த்து!
Scroll to top