சஷ்டியாபதபூர்த்தி வாழ்த்து -நடன. கிரீஸ சர்மா ஸ்ரீமதி மகேஸ்வரி தம்பதிகள்.

May be an image of 2 people, people standing and text that says 'mHc சிவமயம் இந்து ஆகம் நவீன கலை கலாச்சார நிறுவனம் MODERN HINDU AGAMIC CULTURAL ARTS ORG. ஐயனார் விதி, சண்டிலிப்பாய், இலங்கை. Iyanar veethy, Sandilipay, Srilanka. ஸ்தாபிதம் Extd: 1965 MHC Head office: Chunnakam Srilanka. பதிவு இல. HA/4JA/339 M.H.C சர்வதேசப் பிரதிநிதிகள் அனைவரும் இணைந்து வழங்கும் சஷ்டியாப்த பூர்த்தி வாழ்த்து இன்றையதினம் பரிஸ் துர்க்கை அம்மன் ஆலயத்தில் பிரம்மஸ்ரீ நடன கிரீசசர்மா ஸ்ரரீமதி மகேஸ்வரி தம்பதிகளின் ஷஷ்டி அப்தபூர்த்தி வைபவம் மிகவும் சிறப்பாக இடம் பெற்றது. தம்பதிகள் ஸ்ரீ சொர்ணா ம்பிகா சமேத ஸ்ரீ பொன்னம்பலவாணப் பெருமானின் அருள் கடாட்சத்துடன், திட ஆரோக்கியத்துடன் அவர்களின் நல்லறம் தொடர வாழ்த்துகிறோம். mHc நிறுவன தலைமையகம் சுன்னாகம். Dr.N.Somaskandakkurukkal Dr.N.Sarveswarakkurukkal'

சஷ்டியாபதபூர்த்தி வாழ்த்து -நடன. கிரீஸ சர்மா ஸ்ரீமதி மகேஸ்வரி தம்பதிகள்.
Scroll to top