திருமணமும் அதன் தத்துவமும்!!!
தெரிந்து கொள்வோம் நண்பர்களே!!! திருமணமும் அதன் தத்துவமும்!!! பொருத்தம் பார்ப்பது என்று நாம் குறிப்பிடுவது ஜோதிடத்தில் ஆனுகூல்யம் எனப்படுகிறது. அதை, ஆங்கிலத்தில் ‘சப்போர்ட்’ என்பார்கள். இந்த சப்போர்ட்டே எல்லாவற்றையும் சாதித்துக் கொடுத்துவிடாது. ஒருவனுக்கு முழுத் தகுதி இருந்தால் மட்டுமே சிபாரிசுக் கடிதத்தின் மூலம் வேலை கிடைக்கும். மற்றபடி, சிபாரிசுக் கடிதமே தகுதியைக் கொடுத்துவிடாது. எனவே, உங்களிடம் இருக்கவேண்டிய தகுதிகள் இருக்கின்றனவா என்று, ஜோதிடர்கள் ஆராய்ச்சி செய்ய வேண்டும். அதற்கு சப்போர்ட்தான் இந்தப் பொருத்தங்கள். தாய்-தந்தை வேறு, பழக்க […]