கட்டுரை

இறை வழிபாடுகளில் ஒரு வகை – சோடச உபசாரம்!

ModernHinduculture .Org- இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம்.   தெரிந்து கொள்வோம் நண்பர்களே! இறை வழிபாடுகள்! கடவுளுக்கு பதினாறு விதமான உபசார பூஜைகள் செய்ய வேண்டும். இதற்கு சோடச உபசாரம் என்று பெயர். சோடசம் என்றால் பதினாறு ஆகும். உலகில் உள்ள எல்லா ஆன்மாக்களும், இன்பமாக வாழ்ந்து இறுதியில் முக்தி பெற வேண்டும் என்ற அடிப்படையில், ஆகம விதிகளின்படி சோடச உபசார பூஜைகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆதிசங்கரர் இந்த பூஜை முறைகளை தனது நூலில் விரிவாக […]

சிவாகமங்கள் என்னென்ன, அவற்றுள் திருக்கோயில் வழிபாடுகள் மற்றும் நியதிகள் குறித்து வழிகாட்டும் ஆகமம்

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! சிவாகமங்கள் என்னென்ன, அவற்றுள் திருக்கோயில் வழிபாடுகள் மற்றும் நியதிகள் குறித்து வழிகாட்டும் ஆகமம் எது? `சிவ நிக்வஸிதம் வேதா: வாக் ரூபாஸ்ச சிவாகமா:’ என்று சிவபெருமானுடைய மூச்சுக்காற்று வேதமாகவும் அவருடைய வார்த்தைகளே சிவாகமங்களாகவும் உள்ளன என்கின்றனர். சிவாகமங்களில் 28 மூல ஆகமங்களும் 207 உப ஆகமங்களும் உள்ளன. 1) காமிகம் 2) யோகஜம் 3) சிந்த்யம் 4) காரணம் 5) அஜிதம் 6) தீப்தம் 7) ஆக்ஷமம் சகஸ்ரம் 9) அம்சுமான் 10) […]

ஆலய தரிசனம்/ கோபுர தரிசனம்!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! ஆலய தரிசனம்/ கோபுர தரிசனம்! தரிசனம் என்பது இறைவனை தரிசிப்பது மட்டும்தானே… அப்படியிருக்க கோபுரம், துவஜ ஸ்தம்பம், மலை போன்றவற்றை தரிசிப்பது எப்படி தரிசனமாகும்? என்பது பலரின் சிந்தனையாக இருப்பதை அவதானிக்க முடிகிறது! ‘”த்ருச்’” எனில் பார்த்தல், தரிசனம் எனில் இறைவனின் சக்தி உறைந்திருக்கும் இடங்களில் எல்லாம் அவரை தரிசித்து, இறை அனுபூதியைப் பெற்று நம்முடைய உண்மை நிலையினை அறிதல். சிவாகமங்கள் சிவலிங்கத் திருமேனியை மட்டுமல் லாது, கொடிமரம் பலிபீடம் போன்றவற்றையும் சூட்சும […]

பாலாலயம் / பாலஸ்தாபனம் – சிறு குறிப்பு!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே! பாலாலயம் / பாலஸ்தாபனம் – சிறு குறிப்பு! கும்பாபிஷேகம் செய்து 12 வருடங்கள் ஆகும் போதும் , ஆலயங்களில் திருப்பணி வேலைகள் ஏதும் நடைபெற வேண்டும் என்ற நிலைமை ஏற்படும் பாலாலயம் என்ற இளங்கோயில் அமைக்கப்படும்! அடியவர்களின் வழிபாடுகளுக்கும் நித்திய பூஜைகளுக்கும் எந்த வித இடையூறுகளும் இருக்கப்படாது என்ற எண்ணத்தில் பாலாலயம் என்ற இளங்கோயில் அமைக்கப் பெற்று கும்பாபிஷேகம் நடைபெற வேண்டிய மூல ஆலய புனருத்தான வேலைகள் ஆரம்பிக்கப் படுகின்றன!!! ஆலயங்கள் எப்படிப் […]

ஒருமுறையேனும் காசிக்கு வந்தால் பாவம் நீங்கும்;

ModernHinduculture .Org- இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம்.   ·  தெரிந்து கொள்வோம் நண்பர்களே! ஒருமுறையேனும் காசிக்கு வந்தால் பாவம் நீங்கும்; எம்மவர்கள் பலர் தமது வாழ்க்கையில் ஒரு தடவை என்றாலும் காசிக்கு போய் கடமைகள் செய்து வழிபட வேண்டும் என்ற பெரு விருப்பத்துடன் இருப்பதை பல இடங்களில் காணக்கூடியதாய் உள்ளது!!! அப்படியான காசி பற்றிய சிலபல விடயங்களைப் பற்றி அறிவோம்! சிவனும் பார்வதியும் மணம் முடித்து பூமிக்கு வந்த போது பிரளய காலத்திலும் அழியாத […]

மாங்கல்யத்தில் (தாலி) குங்குமம் இட்டு வழிபடும் தாற்பரியம் என்ன? அறிவோம்!!!

ModernHinduculture .Org- இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம்.   ·  தெரிந்து கொள்வோம் நண்பர்களே! மாங்கல்யத்தில் (தாலி) குங்குமம் இட்டு வழிபடும் தாற்பரியம் என்ன? அறிவோம்!!! நமது சமயத்தில் அனைத்திலும், அனைத்து வழிபாட்டிலும் தெய்வத்தைக் காண்பது மரபு தொன்று தொட்டு வருகிறது! `”’யா தேவீ சர்வ பூதேஷு சக்தி ரூபேண ஸம்ஸ்திதா”’ எனும்படி உலகில் உள்ள அனைத்திலும் சக்தியானவள் பரவியிருந்து, அந்தப் பொருள்களுக்கும், உயிர்களுக்கும் ஆற்றல் தருகிறாள். திருமாங்கல்யம் என்பது ஒரு பெண்ணுக்கும் அந்தப் பெண்ணின் […]

தேங்காய் உடைத்து நிவேதனம் பண்ணல் , குத்து விளக்கு ஏற்றல், அதன் அர்த்தங்கள்!!!

ModernHinduculture .Org- இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம். தெரிந்து கொள்வோம் நண்பர்களே! எந்த வழிபாடு செய்யும் போதும் ஆலய வழிபாடுகள் திருமணங்கள் போன்ற விடயங்கள் என்று எதை எடுத்தாலும் தேங்காய் உடைத்து நிவேதனம் செய்தல், நைவேத்தியம் செய்தல், போன்ற முறைகள் கட்டாயம் இருக்கும். அவற்றின் தத்துவங்களைப் பார்ப்போம்!!! பூஜை, வழிபாடு என்ற வந்தாலே நிவேதனம் செய்து, குத்து விளக்கு ஏற்றி, தேங்காய் உடைத்து, தூப தீபம் காண்பித்து வழிபடுகிறோம். ஏன் இவ்வாறு செய்கிறோம். அதனைப் […]

சிவ வழிபாட்டில் மலர் வழிபாடுகளின் முக்கியத்துவத்தை அறிவோம்!

ModernHinduculture .Org- இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம்.   தெரிந்து கொள்வோம் நண்பர்களே!!! சிவ வழிபாட்டில் மலர் வழிபாடுகளின் முக்கியத்துவத்தை அறிவோம்! `புண்ணியம் செய்வாருக்குப் பூவுண்டு நீருண்டு, அண்ணல் அதுகண்டு அருள்புரியா நிற்கும்’ என்கிறது திருமந்திரம். முற்பிறவியில் செய்த புண்ணியத்தின் பலனாகவே இப்பிறப்பில் இறைவனைப் பூக்களால் பூசிக்கும் பேறு கிடைக்கும் என்கின்றன ஞானநூல்கள். கைகளைப் பெற்றிருப்பது பூக்கள் தூவி இறையை வழிபடுவதற்காகவே என்பது திருநாவுக்கரசரின் வழிகாட்டல். `கைகாள் கூப்பித் தொழீர் கடிமா மலர்தூவி நின்று’ […]

நந்தி வழிபாட்டின் முக்கியத்துவம் பற்றி அறிவோம்!!!

ModernHinduculture .Org- இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம். தெரிந்து கொள்வோம் நண்பர்களே! நந்தி வழிபாட்டின் முக்கியத்துவம் பற்றி அறிவோம்!!! பெற்றோர்களே, நண்பர்களே, எங்கள் பிள்ளைகள் சிறார்களின் எதிர்காலம் நல்லபடியாக அமைய வேண்டும் என்றால் நீங்கள் அவர்களுக்கு ஆன்மீக கருத்துக்களை எடுத்துச் சொல்லுங்கள்! பிள்ளைகளின் எதிகால நல்வாழ்வில் பெற்றோர்களின் பங்கு அளப்பரியது! சிவனாரின் சீடர்! நந்தி என்றால் ஆனந்தம், ஞானம், மகிழ்ச்சி தருபவர் என்று பொருள். `ஊர்தி வால்வெள்ளேறே சிறந்த சீர்கெழு கொடியும் அவ்வேறு என்ப…’ […]

ஆலய வழிபாடுகளிலும் வேறு பல பூஜை நிகழ்வுகளிலும் ஏற்றப்படும் விளக்குகள் பற்றி அறிவோம்!

ModernHinduculture .Org- இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம். தெரிந்து கொள்வோம் நண்பர்களே! ஆலய வழிபாடுகளிலும் வேறு பல பூஜை நிகழ்வுகளிலும் ஏற்றப்படும் விளக்குகள் பற்றி அறிவோம்! இப்போதுள்ள இந்த நவ நாகரீக காலத்தில் பீங்கான் விளக்குகள் , கண்ணாடி விளக்குகள் என்று விதம் விதமாக வியாபாரத்துக்கு வந்துள்ளதை நீங்கள் காணலாம்! இவை அலங்கார தேவைகளுக்கு மட்டுமே! பூஜை தேவைகளுக்கு பயன் படுத்த முடியாதவை! ஆலய வழிபாடுகள், பூஜைக்கு என்று சான்றோர்களினால் சொல்லபட்ட விதிகள் உண்டு […]

Scroll to top