விநாயகர் வழிபாடும் அருகம் புல்லும்!!!
தெரிந்து கொள்வோம் நண்பர்களே! விநாயகர் வழிபாடும் அருகம் புல்லும்!!! விநாயகரை வழிபடும் புது அருகம் புல்லால் வழிபடுவது மிக மிக பிரதானமாகிறது! விநாயகர் வழிபாட்டின் போது பூஜைத் தட்டில் கட்டாயம் அருகம் புல்லு இருப்பதை காணலாம். அப்படி அருகம் புல்லின் மகத்துவம் என்ன ? அறிவோம் பிள்ளையார் சதுர்த்தியன்று 21 வகையான இலைகளை சமர்ப்பித்து அவரை வழிபடவேண்டும் என்றாலும்கூட, அருகம்புல்லுக்கு தனிச்சிறப்பு உண்டு. தேவர்களைத் துன்புறுத்திய அனலாசுரனை எவராலும் அழிக்கமுடியாத நிலையில், போர்க்களம் புகுந்த பிள்ளை யார், […]

