சூரிய வழிபாட்டின் முக்கியத்துவம்!!!
ModernHinduculture .Org- இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம். · தெரிந்து கொள்வோம் நண்பர்களே! சூரிய வழிபாட்டின் முக்கியத்துவம்!!! எந்த மங்கலகரமான நிகழ்வாக இருந்தாலும் சூரிய வழிபாடு மிக அவசியமாகிறது! காலம் காலமாக நடைபெற்று வரும் வழிபாடுகளில் ஒன்று, சூரியனை வழிபடும் முறை. தைப் பொங்கல் திருநாளன்று, பயிர்களையும், உயிர்களையும் காக்கும் கதிரவனுக்கு விழா எடுக்கின்றோம். ஆனால், மற்ற நாட்களில் மறந்து விடுகின்றோம். நமஸ்காரம்’ என்பது அகங்காரத்தைக் குறைக்கும் செயல். நம் செயல் என்று எதுவுமில்லை. […]

