அஞ்சலி-சிவஸ்ரீ,இரத்தின.கேதீஸ்வரநாதக் குருக்கள் அவர்கள்

கண்ணீர் அஞ்சலி:
சுன்னாகம், மயிலணி ஸ்வர்க்கஸ்ரீ மு. சிவகடாட்சக் குருக்கள் அவர்களின் மருமகனும் , ஆனைக்கோட்டை வரதவிக்ன விநாயகர் (சம்பந்தப் பிள்ளையார்) ஆலய பிரதம குருவுமான , சிவஸ்ரீ,இரத்தின.கேதீஸ்வரநாதக் குருக்கள் அவர்கள் இறையடிசேர்ந்தார்கள்.
அன்னாரின் ஆத்மா சுன்னாகம் ஸ்ரீ கதிரமலை சிவன் பாதத்தில் சாந்தி அடைய சாந்தியடைய பிரார்த்திப்பதுடன் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள் தெரிவிக்கிறோம்.
MHC தலைமையகம், சுன்னாகம்.
சிவஸ்ரீ நா. சோமஸ்கந்தக் குருக்கள்.
சிவஸ்ரீ நா. சர்வேஸ்வரக் குருக்கள்.
May be an image of 1 person and sitting
2,652
People reached
363
Engagements

+1.6x higher

Distribution score
Boost post
<img class="j1lvzwm4" role="presentation" src="data:;base64, ” width=”18″ height=”18″ />
<img class="j1lvzwm4" role="presentation" src="data:;base64, ” width=”18″ height=”18″ />
20
57 Comments
7 Shares
Like

Comment
Share
அஞ்சலி-சிவஸ்ரீ,இரத்தின.கேதீஸ்வரநாதக் குருக்கள் அவர்கள்
Scroll to top