அஞ்சலி-ஸ்ரீமதி கமலாதேவி அம்மா விஸ்வநாத ஐயர்

May be an image of 1 person and text that says 'சிவமயம் MHC இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம் MODERN HINDU AGAMIC CULTURAL ARTS ORG. ஐயனார் வீதி, சண்டிலிப்பாய், இலங்கை. Iyanar veethy, Sandilipay, Srilanka. ஸ்தாபிதம் Extd: 1965 MHC Head office Chunnakam, Srilanka. பதிவு இல. Reg-No: HA/4JA/339 விழிநீர் அஞ்சலி யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும், வவுனியா பட்டானிசூரை வதிவிடமாகவும் கொண்ட, கொக்குவில் ஸ்வர்க்கஸரீ த. விஸ்வநாத ஐயர் அவர்களின் பாரியார் ஸ்ரீமதி,கமலாதேவி அம்மா விஸ்வநாத ஐயர் ஐ (விசாலாட்சி) அவர்கள் இன்று அதிகாலை இறையடிசேர்ந்தார்கள். குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதுடன் அன்னாரின் ஆத்மா சுன்னாகம் ஸ்ரீ கதிரமலை சிவன் பாதத்தில் சாந்தி அடைய பிரார்த்திக்கிறோம். mHc தலைமையகம், சுன்னாகம். Dr.N.Somaskandakkurukkal Dr.N.Sarveswarakkurukkal wwW modernhinduculture.com'

அஞ்சலி-ஸ்ரீமதி கமலாதேவி அம்மா விஸ்வநாத ஐயர்
Scroll to top