வாழ்த்து

சோ. உமாரமணக் குருக்கள்.

MIH சர்வதேச நிறுவனத்தின் நிர்வாக உபதலைவர் சண்டிலிப்பாய் MIH வேதாகம குருகுலம் “இசையாசிரியர்” டாக்டர்.சிவஸ்ரீ சோஉமாரமணக் குருக்களுக்கு இனிய பிறந்தநாள் (ஆகஸ்ட்10) நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன் நூறாண்டு காலம் சகலசௌபாக்கியங்களுடன் வாழ சுன்னாகம் ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேதஸ்ரீபொன்னம்பலவாணர் பாதம் பணிந்து நல்லாசிகளைத் தெரிவிக்கிறோம். தீர்க்காயுஷ்மான்பவ MIH சர்வதேச நிறுவன தலைமையகம். சுன்னாகம்.

ஸ்ரீ பத்மன் & உமா தம்பதிகள்.

MIH நிறுவனத்தின் லண்டன் கிளை நிர்வாக உறுப்பினர்கள் சிவஸ்ரீ ஸ்ரீபத்மன் குருக்கள் ஸ்ரீமதி வரலக்ஷ்மி (பத்மன்&உமா) தம்பதிகளுக்கு இனிய திருமண தின வாழ்த்துக்கள். சுன்னாகம் ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேதஸ்ரீபொன்னம்பலவாண சுவாமி திருவருளால் சகல சௌபாக்கியங்களுடன் நீடூழி வாழ பரிபூர்ண ஆசிகள். தீர்க்காயுஷ்மான்பவ தீர்க்க சுமங்கலி பவ. : MIH தலைமையகம் சுன்னாகம்

சாய்தாரசர்மா & சௌவர்ணி தம்பதிகள்.

MIH சர்வதேச நிறுவனத்தின் திருமண வாழ்த்து (பிரான்ஸ் பிரதிநிதி பிரம்மஸ்ரீ சோ.ஜெயக்குமார சர்மா வின்மகள் & மருமகன், எமது பேத்தி&பேரன் ) இன்று இல்லறவாழ்வில் இணைந்துகொண்ட புதுமணத் தம்பதிகள் ஸ்ரீமன் சாய்தர சர்மா&ஸ்ரீமதி சௌவர்ணி இருவரும் நூறாண்டு காலம் சகலசௌக்கியங்களும் பெற்று வாழ சுன்னாகம் ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேதஸ்ரீபொன்னம்பலவாணசுவாமி பாதம் பணிந்து வாழ்த்துகிறோம். தீர்க்காயுஷ்மான்பவ தீர்க்கசுமங்கலீ பவ. நா.சோமாஸ்கந்தக் குருக்கள் நா.சர்வேஸ்வரக் குருக்கள் MIH தலைமையகம் சுன்னாகம்.

சுதர்சன சர்மா & ஸ்ரீ நிவாசினி தம்பதிகள்.

MIH சர்வதேச நிறுவனத்தின் திருமண வாழ்த்து இன்று 28/08/2020 கொழும்பு பம்பலப்பிட்டியில், குடும்பப் பெரியோர்களின் நல்லாசிகளுடன் முத்தமிழ்குருமணி சிவஶ்ரீ.நா. சர்வேஸ்வரக் குருக்களின் குருவருளுடனும், மங்கலநாண் பூண்டு, மணவாழ்வில் இணைந்து கொள்ளும், சசிதரசர்மா குமுதினி தம்பதிகளின் புதல்வி, சௌ. ஶ்ரீநிவாசினி, கொழும்பு பிரம்மஶ்ரீ.யசோதரன் சர்மா சாந்தா தம்பதிகளின் புதல்வன் சிஞ்ஜீவி சுதர்சன சர்மாவை கரம் பிடித்து, இல்லறத்தில் இணைந்து கொள்ளும் வேளையில்,தம்பதிகள் சகலசௌக்கியங்களும் பெற்று நீடுழி காலம் நிறைவாக வாழ சுன்னாகம் ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேதஸ்ரீபொன்னம்பலவாணர் பாதம் பணிந்து […]

பிரவீன் & சவீதா தம்பதிகள்.

MIHசர்வதேச நிறுவனத்தின் திருமண வாழ்த்து. இன்று 30/08/2020-ல் கொழும்பு சரஸ்வதி மண்டபத்தில் நிகழ்ந்தேறிய வெள்ளவத் தை பிரம்மஸ்ரீ ஜெயானந்த சர்மா ஸ்ரீமதி ரமாதேவி தம்பதிகளின் புதல்வன் சிரஞ்ஜீவி பிரவீன் (ACA,BBA) கம்பளை பிரம்மஸ்ரீ ஹேமசபேச சர்மா,ஸ்ரீமதி ஸவிதா தம்பதிகளின் புத்திரி ஸௌ.ஜோத்ஸ்னா புதுமணத்தம்பதிகள் சுன்னாகம் ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேதஸ்ரீபொன்னம்பலவாண சுவாமியின் அருளால் சகல சௌபாக்கியங்களுடன் நீடூழி வாழ வாழ்த்துகிறோம். வாழ்க பல்லாண்டு. தகவல் : MIH பிரான்ஸ் துலூஸ். கிளை உறுப்பினர் ( பெண்ணின் தாய்மாமன்) பிரம்மஸ்ரீ […]

பஞ்சாட்சரன் &ஜானகி தம்பதிகள்.

MIHசர்வதேச நிறுவனத்தின் கனடாகிளை அமைப்பாளரும், Modern hinduculture, முக நூல்,கதை,கட்டுரை களின் தொகுப்பாளருமான, பிரம்மஸ்ரீ சுவாமி.பஞ்சாட்சர சர்மா&ஸ்ரீமதி ஜானகி தம்பதிகளின் திருமண தினத்தில், தம்பதிகள் சுன்னாகம் ஸ்ரீ கதிரமலை ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேதஸ்ரீபொன்னம்பலவாணர் திருவருளால் சகலசௌபாக்கியங்களுடன் நூறாண்டு காலம் வாழ வாழ்த்துகிறோம். அவரது அருஞ்சேவை தொடர பரிபூர்ண ஆசிகள். தீர்க்காயுஷ்மான்பவ தீர்க்க சுமங்கலி பவ. இனிய திருமண தின வாழ்த்துக்கள் MIH சர்வதேச நிறுவனத்தின் தலைமை யகம், சுன்னாகம்.

Scroll to top