வாழ்த்து

சிவஸ்ரீ ரகுபதி குரு & பாரியார் ஸ்ரீமதி ராஜி ரகுபதி குரு தம்பதிகள்.

மொடேர்ன் சர்வதேச இந்து ஆகம கலை கலாச்சார நிறுவனத்தாரின் வாழ்த்துக்கள்!( Modern International Hindu Aagama Arts & Cultural Organization) MIHC யின் அமெரிக்க பிரதிநிதி ,மதிப்புக்குரிய சிவஸ்ரீ ரகுபதி குரு அவர்கள் தமது பாரியார் ஸ்ரீமதி ராஜி ரகுபதி குரு மற்றும் தமது குடும்பத்தினர் சகிதம் மிகுந்த பக்தி சிரத்தையாக தமது பீமரத சாந்தியை கொண்டாடும் இவ்வேளையில் , தேக ,திட ஆரோக்கியத்துடன் , தனது இறை பணியை மேலும் தொடர வேண்டும் என்றும், […]

சிவஸ்ரீ கு. கிருபாகரக்குருக்கள்,ஸ்ரீமதி ரோகினி தம்பதிகள்

மொடேர்ன் சர்வதேச இந்து ஆகம கலை கலாச்சார நிறுவனத்தாரின் வாழ்த்துக்கள்!( Modern International Hindu Aagama Arts& Cultural Organization) இன்று ( மணி விழா)ஷஷ்டியப்த பூர்த்தி விழாக் காணும் சிவஸ்ரீ கு. கிருபாகரக்குருக்கள்,ஸ்ரீமதி ரோகினி தம்பதிகள் , நோய் நொடிகள் இன்றி ,தமது இறை பணியை இடை விடாது தொடரவேண்டும் என்றும் , எல்லாம் வல்ல ஸ்ரீ சொர்ணாம்பிகா சமேத ஸ்ரீ பொன்னம்பலவாணப் பெருமானை வேண்டி , MIHC- மொடேர்ன் சர்வதேச இந்து ஆகம கலை […]

இணுவில் மகாதேவ வாத்தியார்.

இணுவில் ஸ்ரீ தர்மசாஸ்தா குருகுல அதிபர் “ஸஹஸ்ர சந்திரதர்சனர்” “வேதாகமஞான பாஸ்கரன்” சிவஸ்ரீ தாணு.மஹா தேவ வாத்தியார் ஸ்ரீமதி புவனாம்மா தம்பதிகளுக்கு MIHசர்வதேச நிறுவனத்தின் முத்துவிழா வாழ்த்து மடல். இன்று இணுவையூர் தர்மசாஸ்தா குருகுல அதிபர வணக்கத்திற்குரிய மகாதேவ வாத்தியார் அவர்களின் கௌரவவிழா நடைபெற்று உலகெங்கும் உள்ள மாணவர்கள்குருமார்கள் உறவுகள் வணங்கி வாழ்த்தி ஆசி பெற்றன ர் அவர்கள் சுன்னாகம் ஸ்ரீ கதிரமலை சிவன் அருளால் நூறாண்டு வாழ வணங்கி வாழ்த்துகிறோம் MIH தலைமையகம். சுன்னாகம்.

விகாஸ்ரத்னா சிவஸ்ரீ பிச்சை அண்ணா அவர்களும் திருப்பரங்குன்றம் பாடசாலை முதல்வர் சிவஸ்ரீ ராஜா பட்டர் அண்ணா

இதய பூர்வமான வாழ்த்துக்கள்! MIH மொடேர்ன் சர்வதேச இந்து ஆகம கலை கலாச்சார நிறுவனத்தாரின் வாழ்த்துக்கள்!!!!!( Modern International Hindu Aagama Arts& Cultural Organization) தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை ஆகம ஆலோசனைகள் வழங்க உயர் மட்ட குழு உறுப்பினர்களாக பிள்ளையார்பட்டி விகாஸ்ரத்னா சிவஸ்ரீ பிச்சை அண்ணா அவர்களும் திருப்பரங்குன்றம் பாடசாலை முதல்வர் சிவஸ்ரீ ராஜா பட்டர் அண்ணா அவர்களும் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள் .சமூகம் பயனுற வாழ்வதற்கே வாழ்வோம். சைவ ஆகமங்கள் பாதுகாக்கப்படவும், தமிழக ஆலயங்கள் […]

ஸ்ரீமன் தாஸ் ஸ்ரீமதி மஞ்சு

MIH திருமண வாழ்த்துக்கள் இன்று திருமணம் மேற்கொண்ட ஸ்ரீமன் தாஸ் ஸ்ரீமதி மஞ்சு இருவரும் இணைந்து நீடூழி காலம் நிறைவாக வாழ சுன்னாகம் ஸ்ரீ கதிரமலைச சிவன் பாதம் பணிந்து வாழ்த்துவோமாக தீர்க்காயுஷ்மான் பவ தீர்க்க சுமங்கலி பவ சோமாஸ்கந்தக்குருக்கள் காஞ்சனா சர்வேஸ்வரக் குருக்கள் சாந்தாதேவி

பிரம்மஸ்ரீ ஞானாசுதன் ஸ்ரீமதி சத்யா தம்பதிகளின் அன்புமகன் கிருஷே சர்மாவுக்கு உபநயனம்

MIHஉபநயன வாழ்த்து பரிஸ் பிரம்மஸ்ரீ ஞானாசுதன் ஸ்ரீமதி சத்யா தம்பதிகளின் அன்புமகன் கிருஷே சர்மாவுக்கு சர்வதேசநிறுவனத்தின் உறுப்பினர்கள் சார்பில் நல் வாழ்த்துக்கள் உரித்தாகுக. நா,சோமாஸ்கந்தக்குருக்கள் நா,சர்வேஸ்வரக்குருக்கள் MIH தலைமையகம் சுன்னாகம்

Scroll to top