சோ. உமாரமணக் குருக்கள்.

MIH சர்வதேச நிறுவனத்தின்
நிர்வாக உபதலைவர்
சண்டிலிப்பாய் MIH வேதாகம குருகுலம்
“இசையாசிரியர்”
டாக்டர்.சிவஸ்ரீ
சோஉமாரமணக் குருக்களுக்கு இனிய பிறந்தநாள் (ஆகஸ்ட்10) நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன் நூறாண்டு காலம் சகலசௌபாக்கியங்களுடன் வாழ சுன்னாகம் ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேதஸ்ரீபொன்னம்பலவாணர் பாதம் பணிந்து நல்லாசிகளைத் தெரிவிக்கிறோம்.
தீர்க்காயுஷ்மான்பவ
MIH சர்வதேச நிறுவன தலைமையகம்.
சுன்னாகம்.
சோ. உமாரமணக் குருக்கள்.
Scroll to top