வாழ்த்து

சிந்தாந்தபண்டிதர் சைவப்புலவர் சமயச்சொற்பொழிவாளர் சிவஶ்ரீ.பால.வசந்தன் குருக்கள் ஸ்ரீமதி. ஶ்ரீவித்யா தம்பதிகள்

மணிவிழா வாழ்த்து. ஷஷ்டியப்த பூர்த்தி சாந்தி காணும் ( 08.01.2022 சனிக்கிழமை ) லண்டன் ஸ்ரீ கற்பகவிநாயகர் தேவஸ்தான பிரதம குருக்கள் சிந்தாந்தபண்டிதர் சைவப்புலவர் சமயச்சொற்பொழிவாளர் சிவஶ்ரீ.பால.வசந்தன் குருக்கள் ஸ்ரீமதி. ஶ்ரீவித்யா தம்பதிகள் சகலசெல்வங்களுடன் நீடூழிகாலம் மகிழ்ந்துவாழ சுன்னாகம் ஸ்ரீகதிரமலை சிவன் அருளுடன் வாழ்த்துகிறோம். வாழ்க வளமுடன். MHC. தலைமையகம் சுன்னாகம்

ஆச்சாரிய அபிஷேக வாழ்த்து ( குருப்பட்டாபிஷேகம்) 19.01.2022 புதன்கிழமை அன்று மாதகலில் நடைபெற்ற குருப்பட்டாபிஷேக தம்பதிகள், மாதகல் சிவன் கோவில் ஆதீன இளவரசு பிரம்மஸ்ரீ.மாணிக்க சிவப்பிரிய சர்மா ஸ்ரீமதி.ஜானகி தம்பதிகளுக்கு

ஆச்சாரிய அபிஷேக வாழ்த்து ( குருப்பட்டாபிஷேகம்) 19.01.2022 புதன்கிழமை அன்று மாதகலில் நடைபெற்ற குருப்பட்டாபிஷேக தம்பதிகள், மாதகல் சிவன் கோவில் ஆதீன இளவரசு பிரம்மஸ்ரீ.மாணிக்க சிவப்பிரிய சர்மா ஸ்ரீமதி.ஜானகி தம்பதிகளுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள் உரித்தாகட்டும். குருக்களின் குத்துவப் பணியும், ஆன்மீகப் பணியும் சிறப்புற சுன்னாகம் கதிரமலை ஸ்ரீ சொர்ணாம்பிகா சமேத ஸ்ரீ பொன்னம்பலவாணப் பெருமானை வேண்டுகின்றோம். இறையருளோடு வாழ்க வளமுடன்! MHC நிறுவன தலைமையகம் , சுன்னாகம். சிவஸ்ரீ நா. சோமஸ்கந்தக்குருக்கள், சிவஸ்ரீ. நா. சர்வேஸ்வரக் […]

வர்ஷினி & சங்கர்ஷன் -திருமண வாழ்த்து!

ModernHinduculture .Org- இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம். திருமண வாழ்த்து. ஜேர்மனி சிவஸ்ரீ துளசிகாந்தக் குருக்களின் புத்திரி சௌ. வர்ஷிணிக்கும்,சுவெற்றா சிவஸ்ரீ சிவ ,ஜெயந்திநாதக் குருக்களின் புத்திரன் சிரஞ்ஜீவி. சங்கர்ஷண சர்மாவுக்கும் சுன்னாகம் ஸ்ரீகதிரமலை சிவனருளால், திருமணம் நிகழ்ந்தேறியநல்வே ளையில், புதுமணத் தம்பதிகள் பதினாறு செல்வங்களும் நிறைவாகப் பெற்று நீடூழி வாழ வாழ்த்துகிறோம் . தீர்க்காயுஷ்மான்பவ தீர்க்க சுமங்கலி பவ நா.சோமாஸ்கந்தக் குருக்கள் காஞ்சனாம்மா நா.சர்வேஸ்வரக் குருக்கள் சாந்தாதேவி

Scroll to top