தெய்வ அனுக்கிரகம் பெறுவது எப்படி? மனதில் உள்ள அழுக்காறுகளை அகற்றுங்கள்
தெரிந்து கொள்வோம் நண்பர்களே! தெய்வ அனுக்கிரகம் பெறுவது எப்படி? மனதில் உள்ள அழுக்காறுகளை அகற்றுங்கள், கடவுள் அருள் நிச்சயம் உண்டு! சாயம் தோய்க்கப்பட்ட துணி சாயத்தின் நிறத்தை அடைவதைப் போல, ஒருவன் நல்லவனையோ, கெட்டவனையோ, தவசியையோ, திருடனையோ சேர்ந்தால் அவர்களைப் போலவே ஆகிறான். மனிதன் எப்படிப்பட்டவர்களுடன் சேருகின்றானோ, யாருடன் வேலை செய்கிறானோ அப்படிப்பட்டவனாகவே ஆகிறான். எது எதிலிருந்து மனிதன் விலகி இருக்கிறானோ அது அதிலிருந்து வரும் தொல்லைகளிலிருந்தும் அவன் விடுபடுகிறான். மேலே சொன்ன கருத்துகள், விதுரர் திருதராஷ்டிர […]