காமாக்ஷி விளக்கின் வழிபாட்டின் மகிமை:
ModernHinduculture .Org- இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம். தெரிந்து கொள்வோம் நண்பர்களே! காமாக்ஷி விளக்கின் வழிபாட்டின் மகிமை: ஆலய வழிபாடுகள் , திருமணங்கள், கிருகப்பிரவேசம், இன்னும் பல மங்கல நிகழ்வுகளில் இந்த காமாக்ஷி விளக்கின் முக்கியத்துவத்தைப் பார்த்திருப்பீர்கள். காமாட்சி அம்மன் விளக்கு ஏற்றப்படும்போது, அந்த இடத்தில் அம்பிகையின் அருளாற்றல் நிறைகிறது. ‘காம’ என்றால், ஆசை – விருப்பம் என்று பொருள். நம்முடைய நியாயமான விருப்பங்களை ஆள்பவளும் நிறைவேற்றுபவளும் அன்னை காமாட்சி. கா’ என்றால் […]