பூமகாலட்சுமி அம்மா குகநேசசர்மா காரைநகர் அஞ்சலி.
கண்ணீர் ஆஞ்சலி காரைநகர் வாழ்மக்களால் செல்லமாக ஆழைக்கப்படும் மதவடி ஷோமசுந்தரகுருக்கள் மருமகள் ஆனஉடுவில் மல்வத்தையை பிறப்பிமாகவும் வதிவிடமாக காரைநகர் களபூமி திக்கரை வசிப்பிடமாகவும் கொண்ட காலம் சென்ற குகநேஷசர்மாவின் தர்மபத்தினியும் பூமஹாலஷ்சுமி அம்மா இன்று மாலையில் சிவஷாயுத்தியம்ஆகிவிட்டார் அன்னார் சிவாஜி குருக்கள் ,சற்குணராஜசர்மா , சண்முகராஜ குருக்கள், சரவாபவனந்த சர்மா, சறேயினிதேவி ,சசிகலா, சகுந்தலா,ஆகியோரின் தாய்யாரும் ஆவார் அமரரின் ஆன்மா சாந்தி யடைய சுன்னாகம் ஸ்ரீ கதிரமலை சிவன் பாதம் பணிந்து அமரரின் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் […]