மூளாய் வைத்தீஸ்வர ஆனந்த சுப்ரமணிய சர்மா (பருத்தித்துறை ) அஞ்சலி.

May be an image of 1 person and text that says 'சிவமயம் இந்து ஆகம் நவீன கலை கலாச்சார நிறுவனம் MODERN HINDU AGAMIC CULTURAL ARTS ORG. ஐயனார் mHc NAMICO சண்டிலிப்பாய், இலங்கை. Ivanar veethy, Sandilipay, Srilanka. ஸ்தாபிதம் Extd: 1965 MHO Head office chunnakam, Srilanka. பதிவு இல Reg-No: HA/4JA/339 விழிநீர் அஞ்சலி மூளாய் பிள்ளையார் கோவில், முன்னாள் குரு ஸ்வர்கஸீ வைத்தீஸ்வரக்குருக்களின் மூத்த மகனான ஜோதிஷர் ப்ரம்மஸரீ ஆனந்த சுப்பிர மணிய சர்மா அவர்கள் காலமாகி விட்டார். இவர் சௌந்தரநாயகியின் பாப்பா) அவர்களின் அன் புக் கணவர் ஆவார். அன்னாரின் ஆன்மா சாந்தி யடைய சுன்னாகம் ஸ்ரீ கதிரமலை சிவன் பாதம் பணிந்து அமரரின் குடும்ப உறுப்பினர் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கிறோம். ஓம் சாந்தி. mHc தலைமையகம் சுன்னாகம் Dr.N.Somaskandakkurukkal Dr.N.Sarveswarakkurukkal wwW modernhinduculture.com'

மூளாய் வைத்தீஸ்வர ஆனந்த சுப்ரமணிய சர்மா (பருத்தித்துறை ) அஞ்சலி.
Scroll to top