நல்லூர் ஸ்ரீமதி சரஸ்வதி அம்மா யோகீஸ்வர சர்மா – அஞ்சலி.

May be an image of 1 person and text that says 'சிவமயம் ஐயனார் mHc NAMICEL இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம் MODERN HINDU AGAMIC CULTURAL ARTS ORG. சண்டிலிப்பாய், லங்கை. Iyanar veethy, Sandilipay, Srilanka. ஸ்தாபிதம் Extd: 1965 MHC Head office Chunnakam, Srilanka. பதிவு இல Reg-No: HA/4JA/339 விழிநீர் அஞ்சலி மணற்காடு, காரைநகரை நல்லூர் மூத்தவிநாயகர் வீதியை வதிவிடமாகவும் கொண்ட ஸ்ரீமதி சரஸ்வதி அம்மா யோகீஸ்வர சர்மா இன்று இறைபதமடைந்த செய்தியை ஆழ்ந்த கவலையுடன் தெரிவிக்கின்றோம். அன்னார் இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவன (mHc) நிர்வாகஸ்தர் ஓய்வு நிலை அதிபர் வ. ஸ்ரீகாந்தன் அவர்களின் சம்பந்தி ஆவார். ஸ்ரீமதி சரஸ்வதி அம்மா அவர்களின் ஆத்மா சுன்னாகம் ஸ்ரீ கதிரமலை சிவன் பாதத்தில் சாந்தி அடைய பிரார்த்திக்கிறோம். mHc நிறுவன தலைமையகம் சுன்னாகம். Dr:N.Somaskandakkurukkal Dr.N.Sarveswarakkurukkal www modernhinduculture.com'

நல்லூர் ஸ்ரீமதி சரஸ்வதி அம்மா யோகீஸ்வர சர்மா – அஞ்சலி.
Scroll to top