ஸ்ரீமதி தபேஸ்வரி சுப்பிரமணிய ஐயர் அவர்கள்-அஞ்சலி.

கண்ணீர் அஞ்சலி
நாவறகுளி/வவுனியா
“இரத்தினமீனா பவனம்’ ஸ்ரீமதி தபேஸ்வரி சுப்பிரமணிய ஐயர் அவர்கள் இன்று இறைபதம் அலடந்த துயரச்செய்தி அறிந்தோம்.இவர் வவுனியா சிவஸ்ரீ ரவிக்குருக்கள், ரொறன்ரோ, ஸ்ரீமதி ராதிகா நாவேந்தக்
குருக்கள் ஆகிமோரின் அருமைத்தாயாரும், சிவஸ்ரீ நிர்த்தனராஜக் குருக்களின் இளைய சகோதரியுபாவார். இவர் நவற்குளி ஸ்வர்கஸ்ரீ சித்த ஆயுர்வேதவைத்தியர் சிவசாமி ஐயர் தம்பதிகளின் மகளும், இணுவில், ஸ்வர்கஸ்ரீ இர்மையர் தம்பதிகளின் மருமகளும் ஆவார் . அமரரின் ஆன்மா சாந்தி யடைய சுன்னாகம் ஸ்ரீ கதிரமலை சிவன் பாதம் பணிந்து அமரரின் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்ளத் தெரிவிக்கிறோம்.
ஓம் சாந்தி
MHC.தலைமையகம் சுன்னாகம்.
ஸ்ரீமதி தபேஸ்வரி சுப்பிரமணிய ஐயர் அவர்கள்-அஞ்சலி.
Scroll to top