வாழ்த்து டென்மார்க் முரளி/ஸ்ரீலேகா

இன்று இந்தியா சென்னை ķ.k.நகர் ஸ்ரீ ச க்தி விநாயகர் ஆலய மண்டபத்தில் இஷ்டதெய்வ குலதெய்வங்களதுகிருபையினால் டென்மார்க் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ இரத்தின ஜெயமுரளீதரக் குருக்கள் ஸ்ரீமதி ஸ்ரீலேகா தம்பதிகளின் சஷ்டியப்தபூர்த்தி சாந்தி வைபவம் சிறப்பாக நடைபெறும் நல்வேளையில் மணிவிழாக்காணும் தம்பதிகள் சுன்னாகம் கதிரமலை ஸ்ரீசொர்ணாம்பிகா சமேத ஸ்ரீபொன்னம்பலவாணசுவாமி அருளால் சகல சௌபாக்கியங்களுடன் நூறாண்டுகாலம்வாழ்ந்து பவள விழா முத்துவிழா சஹஸ்ரசந்திர் தர்சனம் போன்றவற்றையும் கண்டுமகிழ MHC- நிறுவன சர்வதேச உறுப்பினர்களின் நல்வாழ்த்துக்களை MHC இந்தியப்பிரதிநிதி திருவான்மியூர் ஸ்ரீமான் R.பத்மநாத சர்மா தம்பதிகள். மற்றும் S.சத்தியரூபக் குருக்கள்தம்பதிகள் நேரில்கலந்து மணிவிழா நாயகர்களை வாழ்த்துவதில் பெருமிதம் அடைகிறோம்.
வாழ்க பல்லாண்டு
சிவஸ்ரீ நா.சோமாஸ்கந்தக் குருக்கள்.
நா. சர்வேஸ்வரக் குருக்கள்
MHC தலைமையகம். சுன்னாகம்.
May be an image of 5 people
வாழ்த்து டென்மார்க் முரளி/ஸ்ரீலேகா
Scroll to top