வாழ்த்து! கமலாஷினி மயூரக் குருக்கள்.

சஷ்டியப்தபூர்த்தி சாந்திவாழ்த்து
இன்று 29/04/2023-
சனிக்கிழமை
கணபதீஸ்வரம் ஸ்ரீசெல்வவிநாயகர் ஆலய மண்டபத்தில் சஷ்டியப்தபூரத்தி சாந்திவிழாக்கண்டட சிவஸ்ரீ நிர்த்தன மயூரக்ககுருக்கள் ஸ்ரீமதிகமலாசனி தம்பதிகள் 70ல் பீமரதசாந்தி 80‐ல்.சஹஸ்ர ச ந்திர தர்சனம் போன்றவற்றையும் கண்டா னந்தமுடன்
நூறாண்டுகாலம்வழ
சுன அ னாகம் ஸ்ரீ கதிரமலைச் சிவனருளைவேண்டி மணிவிழா நாயகர்களை வாழ்த்திமகிழுகிறோம்.
வாழ்க. பல்லாண்டு.
சிவஸ்ரீ நா.சோமாஸ்கந்தக் குருக்கள்.
நா சர்வேஸ்வரக்குருக்கள்
MHC-தலைமையகம்
வாழ்த்து! கமலாஷினி மயூரக் குருக்கள்.
Scroll to top