கண்ணீர் அஞ்சலி:
மாவிட்டபுரம் வீணியவரை ராஜராஜேஸ்வரி அம்மன் கோவிலடியை பிறப்பிடமாகவும் , யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை வீர பத்திரர் சிவன் கோவில் முன்னாள் பிரதம குருவும், கொழும்பு அளுத்மாவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட சிவஸ்ரீ நாகேந்திர குருக்கள் பாலசுப்ரமணிய குருக்கள் இன்று 30/04/2023 சிவபதம் அடைந்தார்.
இவர் சிவசாயுஜ்ய சேதுபதி அம்மா அவர்களின் அன்பு கணவரும் ஆவார்.
அமரரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதுடன் அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய சுன்னாகம் கதிரமலைச் சிவனை பிரார்த்திக்கிறோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி.
Modern Hindu Culture நிறுவன தலைமையகம் சுன்னாகம்.
சிவஸ்ரீ நா. சோமாஸ்கந்தக் குருக்கள்,
சிவஸ்ரீ நா. சர்வேஸ்வரக் குருக்கள்.
கண்ணீர் அஞ்சலி: மாவிட்டபுரம் வீணியவரை ராஜராஜேஸ்வரி அம்மன் கோவிலடியை பிறப்பிடமாகவும் , யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை வீர பத்திரர் சிவன் கோவில் முன்னாள் பிரதம குருவும், கொழும்பு அளுத்மாவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட சிவஸ்ரீ நாகேந்திர குருக்கள் பாலசுப்ரமணிய குருக்கள்