தேங்காயும் அதன் குடுமியும்!!!
தெரிந்து கொள்வோம் நண்பர்களே! தேங்காயும் அதன் குடுமியும்!!! பண்டைய காலத்தில் அரசர்கள், வணிகர்கள் மற்றும் மறை ஓதுபவர் ஆகியோர் பரம்பரை பரம்பரையாக குடுமி வைத்துக் கொண்டிருந்தனர். குடுமியை உடலின் ஓர் உறுப்பாக வேதம் சொல்கிறது! . அதை அவர்கள் பின்பற்றினார்கள். தேங்காயின் ஓர் உறுப்பாக திகழ்வது அதன் குடுமி. அதை அகற்றி விட்டால், தேங்காய் பின்னம் அடைந்து விடும். இறைவனுக்கு படைக்கப்படும் பொருள் பின்னம் அற்றதாக இருக்க வேண்டும். எனவே, உடைக்கும்போது, தேங்காய், குடுமியுடன் இருக்க வேண்டும். […]

