மங்கலம் உண்டாகட்டும்! வாழ்வு சிறக்கட்டும்!!! — இரண்டாவது பகுதி! -Part 2
தெரிந்து கொள்வோம் நண்பர்களே! மங்கலம் உண்டாகட்டும்! வாழ்வு சிறக்கட்டும்!!! — இரண்டாவது பகுதி! -Part 2 இந்த பகிர்வு மங்கலம் சம்பந்தமாக பல விடயங்கள் உள்ளடக்கி இருப்பதனால் மூன்று பிரிவுகளாக பகிரப்படுகிறது நண்பர்களே! ஹரித்ரா’ என்று வடமொழியிலும், மஞ்சள், அரிசனம், உருத்திரம், கசாபம், கர்ப்பகம், காஞ்சல், கிறகன், தேசனி, நிசாகு, குளவிந்தம், கோட்டம், சோணிதம், மாதளை எனத் தமிழிலும் பல பெயர்கள் மஞ்சளுக்கு உண்டு. ‘புண்ணியம் செய்வார்க்கு பூ உண்டு நீர் உண்டு’ என்பார் திருமூலர். ‘பொன் […]