பிரசாதம் என்றால் என்ன, சாதாரண சாதம் என்றால் என்ன?
தெரிந்து கொள்வோம் நண்பர்களே! நண்பர்களே, பிரசாதம் என்றால் என்ன, சாதாரண சாதம் என்றால் என்ன பல இடங்களில் வீணாக்கப் படுவதை அவதானித்து இருப்பீர்கள். இப்படி வீணாக்குவதை தவிர்ப்போம். பிரசாதம் மட்டுமல்ல, வெறும் சாதத்தை வீணாக்கினாலே பாவம் என்பது வந்து சேரும். ‘அன்னம் ந நிந்த்யாத்’ என்கிறது வேதம். அன்னத்தை நிந்திக்காதே. அன்னத்தை பழித்தல் கூடாது, உணவினை உண்ணும்போது கீழே இறைத்தல் கூடாது என்று பலவிதமாக வேதத்தினை ஆதாரமாகக் கொண்டு தர்மசாஸ்திரம் அடித்துச் சொல்கிறது. வெறும் சாதத்திற்கே இப்படியென்றால் […]