நந்தி வழிபாட்டின் முக்கியத்துவம் பற்றி அறிவோம்!!!
ModernHinduculture .Org- இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம். தெரிந்து கொள்வோம் நண்பர்களே! நந்தி வழிபாட்டின் முக்கியத்துவம் பற்றி அறிவோம்!!! பெற்றோர்களே, நண்பர்களே, எங்கள் பிள்ளைகள் சிறார்களின் எதிர்காலம் நல்லபடியாக அமைய வேண்டும் என்றால் நீங்கள் அவர்களுக்கு ஆன்மீக கருத்துக்களை எடுத்துச் சொல்லுங்கள்! பிள்ளைகளின் எதிகால நல்வாழ்வில் பெற்றோர்களின் பங்கு அளப்பரியது! சிவனாரின் சீடர்! நந்தி என்றால் ஆனந்தம், ஞானம், மகிழ்ச்சி தருபவர் என்று பொருள். `ஊர்தி வால்வெள்ளேறே சிறந்த சீர்கெழு கொடியும் அவ்வேறு என்ப…’ […]