இன்றைய கால கட்டத்தில் பிரார்த்தனையைத் தவிர வேறு எம்மால் என்ன செய்து விடமுடியும்?

தெரிந்து கொள்வோம் நண்பர்களே!
இன்றைய கால கட்டத்தில் பிரார்த்தனையைத் தவிர வேறு எம்மால் என்ன செய்து விடமுடியும்?
காயத்திரி மந்திரத்தை மிக இலகுவாக மனப் பாடம் செய்து தினமும் இறைவனை வழிபடுவோம். மன அமைதியை பேணுவோம்.!
“ஓம் பூர்புவஸ்ஸுவ: தத்ஸவிதுர்வரேண்யம் பர்க்கோ தேவஸ்ய தீமஹி தியோயான: ப்ரசோதயாத்” என்பது காயத்ரி மந்திரம். ஓங்காரப் பரம்பொருள் ஆன ‘எந்த பரமாத்மா நம்முடைய புத்தியையும், சக்தியையும் தூண்டுகிறாரோ, அந்த அனைத்தையும் படைக்கின்ற பகவானுடைய சிறந்த ஜ்யோதி ஸ்வரூபத்தை விடாமல் தொடர்ந்து தியானிக்கின்றேன்’ என்பது இதன் பொருள்.
‘உலகிற்கு ஒளி கொடுக்கும் சூரிய தேவனே, உன்னை விடாது தியானிக்கிறேன். எனக்கு அறிவு கூர்மையையும், மனோ தைரியத்தையும் தந்தருள்வாயாக’ என்று எளிமையாகப் பொருள் கொள்ளலாம்.
இன்றைய கால கட்டத்தில் பிரார்த்தனையைத் தவிர வேறு எம்மால் என்ன செய்து விடமுடியும்?
Scroll to top