அஞ்சலி -ஸ்ரீபதி ஐயர் கனகசபாபதிக்குருக்கள்.

May be an image of 1 person and text that says 'சிவமயம் இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம் MODERN HINDU AGAMIC CULTURAL ARTS ORG. mHc ஐயனார் வீதி, சண்டிலிப்பாய், லங்கை Ivanar veethy, Sandilipay, Srilanka. ஸ்தாபிதம் Extd: 1965 MHC Head : Chunnakam, Srilanka. பதிவு இல Reg-No: HA/4JA/339 விழிநீர் அஞ்சலி வட்டுக்கோட்டையை பிறப்பிடமும் மட்டக்களப்பை வதிவிடமாகவும் கொண்ட ஸ்ரீபதிஐயர் கனகசபாபதிக்குருக்கள் அவர்கள் இன்றைய தினம், 21/12/2021 சிவபதம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சுன்னாகம் ஸ்ரீ கதிரமலை சிவன் பாதத்தில் சாந்தியடைய பிரார்த்திப்பதுடன் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவிக்கிறோம். mHc நிறுவனதலைமையகம் ,சுன்னாகம். Dr.N.Somaskandakkurukkal Dr.N.Sarveswarakkurukkal wwW modernhinduculture.com'

அஞ்சலி -ஸ்ரீபதி ஐயர் கனகசபாபதிக்குருக்கள்.
Scroll to top