MIH சர்வதேச நிறுவனத்தின் கண்ணீர் அஞ்சலி ச
—————————–
யாழ்ப்பாணம்
ஸ்ரீமதி.ஞானப்பூங்கோதை
ஜோதீந்திரக் குருக்கள் (ஜோதிஅம்மா) அவர்கள் இறையடிசேர்ந்தார்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய சுன்னாகம் ஸ்ரீ கதிரமலை சிவனைத பிரார்த்திப்பதுடன், குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத்
தெரிவிக்கிறோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
MIH சர்வதேச நிறுவனத்தின் தலைமையகம்
சுன்னாகம்
யாழ்ப்பாணம் ஸ்ரீமதி.ஞானப்பூங்கோதை ஜோதீந்திரக் குருக்கள்