MIH சர்வதேச நிறுவனத்தின் கண்ணீர் அஞ்சலி
இந்தியா,தமிழகம் நாட்டுச்சாலை சிவஶ்ரீ வேத மணி குருக்களின் மனைவியும் சிவஶ்ரீ ஜம்புநாத சிவம் அவர்களின் தாயாருமான ஶ்ரீமதி வனஜா அம்மாஅவர்கள் இன்று (07-09-2020) இரவு இறைவனடி சேர்ந்தார் என்ற தகவல் அறிந்தோம்.
அன்னாரின் ஆன்மா சாந்தி யடைய சுன்னாகம் ஸ்ரீ கதிரமலை சிவன் பாதம் பணிந்து, அமரரின் குடும்ப உறவுகள் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கிறோம்
ஓம் சாந்தி
MIH தலைமையகம். சுன்னாகம்
ஶ்ரீமதி வனஜா அம்மா,நாட்டுச்சாலை, தமிழ்நாடு அஞ்சலி