ஞானபண்டித சபாரத்தின சர்மா, சித்தன்கேணி.

MIH சர்வதேச நிறுவனத்தின் ஆலோசகருக்கு
கண்ணீர் அஞ்சலி.
சித்தங்கேணி சிவன்கோவில் பாரம்பரிய ஸ்தானீகம், சண்டிலிப்பாய் ஸ்ரீ மஹாஸரஸ்வதி திருக்கோவில் போஷகர், சிவஸ்ரீ ஞானபண்டித சபாரத்தின சர்மா அவர்கள் இன்று (07/09/2020) இறைவனடி சேர்ந்த செய்தி அறிந்தோம். அன்பும் பண்பும் அழகும் அமைந்த
அமரரின் ஆன்மா இறைபாதத்தில் இன்புற்றிருக்க, சுன்னாகம் ஸ்ரீ கதிரமலை சிவன் பாதம் பணிந்து அமரரின் மனைவி வடிவாம்பிகை, (மக்கள்) வைதேஹி, வாசுதேவக் குருக்கள்.மாதினி,உமாபதிசர்மா (மருமக்கள்) சந்தானகோபாலக் குருக்கள்KL, சாருலதாவாசு, முரளீதரக் குருக்கள்UK, வாசுகி உமா, மற்றும் பேரப்பிள்ளைகள் ஏனைய குடும்ப உறவுகளுக்கும் MIH சர்வதேச நிறுவனப் பிரதிநிதிகள், உறுப்பினர்களின் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கிறோம். ஓம் சாந்தி.
நா.சோமாஸ்கந்தக் குருக்கள்,
நா. சர்வேஸ்வரக் குருக்கள்.
MIH தலைமையகம்.சுன்னாகம்.
ஞானபண்டித சபாரத்தின சர்மா, சித்தன்கேணி.
Scroll to top