MIH சர்வதேச நிறுவனத்தின்
கண்ணீர் அஞ்சலி
MIH கௌரவ இணைச் செயலாளர் லம்போதரக் குருக்களின் அத்திம்பேரின் தகப்பனார் (வித்தியா வின் மாமனார்) இந்தியாவில் இறைபதம் எய்தினார் .அன்னாரின் ஆன்மா சாந்தி யடைய சுன்னாகம் ஸ்ரீ கதிரமலை சிவன் பாதம் பணிந்து அமரரின் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கிறோம் ஓம் சாந்தி.
MIH தலைமையகம். சுன்னாகம்
கிருஷ்ணஐயர் ரமாநாத ஐயர்,கீழ்க்கிராமம், ஆய்க்குடி, தமிழ்நாடு.