MIH சர்வதேச நிறுவனத்தின் கண்ணீர் அஞ்சலி
தமிழ்நாடு திருச்சி,
அரசங்குடி
சிவஸ்ரீ சுப்பிரமணிய கைலாசநாதக் குருக்கள் (கல்லணை)
சிவஸாயுஜ்யம் அடைந்த தகவல் கிடைக்கப் பெற்றோம். இவர் ரொறன்ரோ ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோவில் மணிகண்டன் சிவாச்சகரின் சிறியதந்தையாவார். அன்னாரின் ஆன்மசாந்திக்காக சுன்னாகம் ஸ்ரீ கதிரமலை சிவன் பாதம் பணிந்து அமரரின் தாயார்,மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கிறோம் ஓம் சாந்தி.
MIH தலைமையகம். சுன்னாகம்
தமிழ்நாடு திருச்சி, அரசங்குடி சிவஸ்ரீ சுப்பிரமணிய கைலாசநாதக் குருக்கள் (கல்லணை)