MIH சர்வதேச நிறுவனத்தின் கண்ணீர் அஞ்ஜலி.
சிவஸ்ரீ திருவரங்குளம் (ரமேஷ்) வெங்கட்ராமக் குருக்கள் இன்று(23-9-2020) சிவஸாயுஜ்யம் எய்திய தகவல் அறிந்தோம்.
அன்மு,அறிவு,பாசம் மிகுந்த அமரரின் ஆன்மா சாந்தி யடைய சுன்னாகம் ஸ்ரீ கதிரமலை சிவன் பாதம் பணிந்து அன்னாரின் உறவுகளுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கிறோம். ஓம் சாந்தி.
MIH தலைமையகம்.சுன்னாகம் .
வெங்கட்ராமகுருக்கள். திருவரங்குளம் ,தமிழ்நாடு.