MIH சர்வதேச நிறுவனத்தின் கண்ணீர் அஞ்சலி
சிவஸ்ரீ காஞ்சிபுரம்ச கடைத்தெரு ராஜப்பா சிவாச்சாரியார் அவர்கள் இன்று சிவ சாயுஜ்யம் அடைந்தார
காஞ்சியில்
பல ஆலயங்களுக்கு தினமும் பூஜை செய்யக் கூடிய ஓர் கர்மவீரர்
தேனம்பாக்கம் சிவன் தேவஸ்தானம்;கோனேரிகுப்பம் துர்க்கை அம்மன் ,
செவிலிமேடு ஸ்ரீ கைலாசநாதர் இவை மூன்றிலும் பணிகளை செய்தவர். அன்னாரின் ஆன்மா சாந்தி யடைய சுன்னாகம் ஸ்ரீ கதிரமலை சிவன் பாதம் பணிந்து அமரரின் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறோம்.ஓம் சாந்தி.
MIH தலைமையகம்.சுன்னாகம்
சிவஸ்ரீ காஞ்சிபுரம்ச கடைத்தெரு ராஜப்பா சிவாச்சாரியார்