ஸ்ரீமதி.மோகனாம்பிகை புவனேஸ்வரக் குருக்கள் (மோகனா) சண்டிலிப்பாய்-பிரான்ஸ் அஞ்சலி

கண்ணீர் அஞ்சலிகள்;
மொடேர்ன் சர்வதேச இந்து ஆகம கலை கலாச்சார நிறுவனத்தாரின் அனுதாபங்கள்!!( Modern International Hindu Aagama Arts& Cultural Organization)
யாழ் சண்டிலிப்பாய் பூர்வீகமாகவும் கொழும்பு, மற்றும்பிரான்ஸ் பாரிஸ்சை வாழ்விடமாகவும் கொண்ட
அமரர் சிவஸ்ரீ.இரட்ணசபாபதிக்குருக்கள் மகளும், வடமராட்சி கலட்டி பிள்ளையார் கோவிலடியை பூர்வீகமாகவும்
கனடா, மற்றும் கொழும்புபை வாழ்விடமாகவும் கொண்ட
சிவஸ்ரீ.புவனேஸ்வரக்குருக்கள் (பாபு) அவர்களின் துணைவியாரும் ஆகிய
ஸ்ரீமதி.மோகனாம்பிகை புவனேஸ்வரக் குருக்கள் (மோகனா) அவர்கள் இன்று 21/11/2020 காலை பிரான்ஸ் நாட்டில் இறையடிசேர்ந்தார்கள்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதுடன் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள் உரித்தாகட்டும்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!
சிவஸ்ரீ. நா. சோமஸ்கந்தக் குருக்கள்,
சிவஸ்ரீ. நா. சர்வேஸ்வரக் குருக்கள்.
MIHC-தலைமை அலுவலகம்,
சுன்னாகம்..
May be an image of 1 person and standing
ஸ்ரீமதி.மோகனாம்பிகை புவனேஸ்வரக் குருக்கள் (மோகனா) சண்டிலிப்பாய்-பிரான்ஸ் அஞ்சலி
Scroll to top