சிவஸ்ரீ ஆ.சந்திரசேகரக்குருக்கள்(சந்துரு ஐயா என்று அன்பாக அழைக்கப் பெற்றவர்) நீர்வேலி.

கண்ணீர் அஞ்சலிகள் !
மொடேர்ன் சர்வதேச இந்து ஆகம கலை கலாச்சார நிறுவனத்தாரின் அனுதாபங்கள்!!( Modern International Hindu Aagama Arts& Cultural Organization)
கைதடி வீரகத்திப்பிள்ளையார் கோவிலின் பிரதமகுருக்களும் நீர்வேலி வாய்க்காற்றரவைமூத்தவிநாயகர்ஆலயத்தினதும் ஏனைய பல ஆலயங்களினதும் பிரதமகுருக்களாகவும் மகோற்சவக்குருக்களாகவும் இருந்து சமயப் பணி புரிந்தவர் பக்தர்களின் மனதை வென்றவர், சிவாச்சார்யதிலகம்
சிவஸ்ரீ ஆ.சந்திரசேகரக்குருக்கள்(சந்துரு ஐயா என்று அன்பாக அழைக்கப் பெற்றவர்) 26.11.2020இன்று(வியாழக்கிழமை )இயற்கை எய்திய செய்தி அனைவரையும் துன்பத்தில் ஆழ்த்தியுள்ளது. குருக்கள் அவர்களின் ஆத்மா சாந்தியடைய பிராத்திப்பதோடு அவர்கள்தம் குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத்
மொடேர்ன் சர்வதேச இந்து ஆகம கலை கலாச்சார நிறுவனத்தார் (MIHC) தெரிவித்துக் கொள்கிறார்கள்.
சிவஸ்ரீ. நா. சோமாஸ்கந்தக் குருக்கள்,
சிவஸ்ரீ. நா. சர்வேஸ்வரக் குருக்கள்.
MIHC -தலைமை அலுவலகம்,
சுன்னாகம்.
May be an image of 1 person
சிவஸ்ரீ ஆ.சந்திரசேகரக்குருக்கள்(சந்துரு ஐயா என்று அன்பாக அழைக்கப் பெற்றவர்) நீர்வேலி.
Scroll to top