சிவஸ்ரீ கு. கிருபாகரக்குருக்கள்,ஸ்ரீமதி ரோகினி தம்பதிகள்

மொடேர்ன் சர்வதேச இந்து ஆகம கலை கலாச்சார நிறுவனத்தாரின் வாழ்த்துக்கள்!( Modern International Hindu Aagama Arts& Cultural Organization)
இன்று ( மணி விழா)ஷஷ்டியப்த பூர்த்தி விழாக் காணும் சிவஸ்ரீ கு. கிருபாகரக்குருக்கள்,ஸ்ரீமதி ரோகினி தம்பதிகள் , நோய் நொடிகள் இன்றி ,தமது இறை பணியை இடை விடாது தொடரவேண்டும் என்றும் , எல்லாம் வல்ல ஸ்ரீ சொர்ணாம்பிகா சமேத ஸ்ரீ பொன்னம்பலவாணப் பெருமானை வேண்டி , MIHC- மொடேர்ன் சர்வதேச இந்து ஆகம கலை கலாச்சார நிறுவனத்தார் சஷ்டியப்த பூர்த்தி காணும் தம்பதிகளை வாழ்த்துகிறார்கள்!
சிவஸ்ரீ நா. சோமஸ்கந்தக் குருக்கள்,
சிவஸ்ரீ நா. சர்வேஸ்வரக் குருக்கள்,
MIHC-தலைமை அலுவலகம்,
சுன்னாகம்.
May be an image of 2 people and people standing
சிவஸ்ரீ கு. கிருபாகரக்குருக்கள்,ஸ்ரீமதி ரோகினி தம்பதிகள்
Scroll to top