திருகோணமலை முத்துக்குமாரசுவாமி கோவிலடி திருஞானசம்பந்தர் வீதியை சேர்ந்த பிரம்மஸ்ரீ.சிவகாங்கேயசர்மா

கண்ணீர் அஞ்சலிகள் !
மொடேர்ன் சர்வதேச இந்து ஆகம கலை கலாச்சார நிறுவனத்தாரின் அனுதாபங்கள்!!( Modern International Hindu Aagama Arts& Cultural Organization)
திருகோணமலை முத்துக்குமாரசுவாமி கோவிலடி திருஞானசம்பந்தர் வீதியை சேர்ந்த பிரம்மஸ்ரீ.சிவகாங்கேயசர்மா அவர்கள் இன்று 21.12.2020 திங்கள் இறையடி எய்தினார்.அன்னார் காலஞ்சென்ற திருகோணமலை சிவசுப்பிரமணிய குருக்கள் அன்னலட்சுமி அம்மா தம்பதிகளின் மகனும் , ஸ்ரீமதி கல்யாணி அவர்களின் கணவரும் ஆவார்.
மறைந்த சிவ காங்கேய சர்மா அவர்களுக்கு, MICH- மொடேர்ன் சர்வதேச இந்து ஆகம கலை கலாச்சார நிறுவனத்தார் தமது அஞ்சலியை செலுத்துவதோடு அன்னாரின் ஆத்மா சிவன் பாதத்தில் சாந்தி அடைய வேண்டும் என்றும் பிரார்த்திக்கிறார்கள்.
சிவஸ்ரீ. நா. சோமாஸ்கந்தக் குருக்கள்,
சிவஸ்ரீ. நா. சர்வேஸ்வரக் குருக்கள்.
MICH-தலைமை அலுவலகம்,
சுன்னாகம்.
May be an image of 1 person
திருகோணமலை முத்துக்குமாரசுவாமி கோவிலடி திருஞானசம்பந்தர் வீதியை சேர்ந்த பிரம்மஸ்ரீ.சிவகாங்கேயசர்மா
Scroll to top