விகாஸ்ரத்னா சிவஸ்ரீ பிச்சை அண்ணா அவர்களும் திருப்பரங்குன்றம் பாடசாலை முதல்வர் சிவஸ்ரீ ராஜா பட்டர் அண்ணா

இதய பூர்வமான வாழ்த்துக்கள்!
MIH மொடேர்ன் சர்வதேச இந்து ஆகம கலை கலாச்சார நிறுவனத்தாரின் வாழ்த்துக்கள்!!!!!( Modern International Hindu Aagama Arts& Cultural Organization)
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை ஆகம ஆலோசனைகள் வழங்க உயர் மட்ட குழு உறுப்பினர்களாக பிள்ளையார்பட்டி விகாஸ்ரத்னா சிவஸ்ரீ பிச்சை அண்ணா அவர்களும் திருப்பரங்குன்றம் பாடசாலை முதல்வர் சிவஸ்ரீ ராஜா பட்டர் அண்ணா அவர்களும் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள் .சமூகம் பயனுற வாழ்வதற்கே வாழ்வோம். சைவ ஆகமங்கள் பாதுகாக்கப்படவும், தமிழக ஆலயங்கள் பல புனரமைப்பு செய்யபடவும் வழிகாட்டியாக விளங்கும் “நமது சமய குருமார்களை” வாழ்த்தி வணங்குவோம்.
சிவஸ்ரீ. நா சோமாஸ்கந்த சிவாச்சாரியார்,
சிவஸ்ரீ. நா. சர்வேஸ்வர சிவாச்சாரியார்,
MIH-தலைமை அலுவலகம்,
சுன்னாகம்,
இலங்கை.

விகாஸ்ரத்னா சிவஸ்ரீ பிச்சை அண்ணா அவர்களும் திருப்பரங்குன்றம் பாடசாலை முதல்வர் சிவஸ்ரீ ராஜா பட்டர் அண்ணா
Scroll to top