நீர்வேலி சிவஸ்ரீ சந்திரசேகரக் குருக்கள் (சந்துரு ஐயா)

கண்ணீர் அஞ்சலிகள் !
மொடேர்ன் சர்வதேச இந்து ஆகம கலை கலாச்சார நிறுவனத்தாரின் அனுதாபங்கள்!!( Modern International Hindu Aagama Arts& Cultural Organization)
நீர்வேலி வாய்க்காற்றரவை மூத்த விநாயகர் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ ச. ஜெயந்திநாதக் குருக்கள் அவர்கள் 26/12/2020 அன்று நீர்வேலியில் சிவபதம் அடைந்துள்ளார் என்பதை மிகுந்த கவலையுடன் தெரிவிக்கிறோம்.
இவர்,அண்மையில் இறைபதம் அடைந்த நீர்வேலி சிவஸ்ரீ சந்திரசேகரக் குருக்கள் (சந்துரு ஐயா) அவர்களது மகனாவார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது .
MIHC- மொடேர்ன் சர்வதேச இந்து ஆகம கலை கலாச்சார நிறுவனத்தார் அன்னாருக்கு தமது அஞ்சலிகளை தெரிவிக்கிறார்கள். மறைந்த ஜெயந்திநாதக் குருக்களின் மனைவி ஸ்ரீமதி வசந்தி அம்மா அவர்களுக்கும் குடும்பத்தாருக்கும் MICH – நிறுவனத்தார் தமது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறார்கள்.
சிவஸ்ரீ. நா. சோமஸ்கந்தக் குருக்கள்,
சிவஸ்ரீ. நா. சர்வேஸ்வரக் குருக்கள்.
MIHC தலைமை அலுவலகம்,
சுன்னாகம்.
May be an image of 1 person and standing
நீர்வேலி சிவஸ்ரீ சந்திரசேகரக் குருக்கள் (சந்துரு ஐயா)
Scroll to top