சிவஸ்ரீ.மு.பத்மநாபசர்மா( பண்டிதர் ஐயா) காரைநகர்.

MIH சர்வதேசநிறுவனத்தின்
கண்ணீர் அஞ்சலி
காரைநகரை பிறப்பிடமாகவும்,
திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட
“சிற்பக்கலாரத்னம்”
சிவஸ்ரீ.மு.பத்மநாபசர்மா( பண்டிதர் ஐயா) அவர்கள் 01.01.2020 இன்று இயற்கை அடைந்த செய்தி அறிந்து ஆழ்ந்த கவலை அடைகிறோம் குடும்பத்தினர் உடன் கவலையில் பங்கு கொண்டு அமரரின் ஆத்மா சாந்தி அடைய சுன்னாகம் ஸ்ரீ கதிரமலை சிவன் பாதம் பாதம் பணிவோம் ஓம் சாந்தி
MIH தலைமையகம். சுன்னாகம்
May be an image of 1 person and hair
சிவஸ்ரீ.மு.பத்மநாபசர்மா( பண்டிதர் ஐயா) காரைநகர்.
Scroll to top