ச. பரமேஸ்வரக்குருக்கள். பெருமாக்கடவை ,அளவெட்டி.

May be an image of 1 person and text that says 'மொடேர்ண் சர்வதேச இந்து ஆகம் கலை கலாச்சார நிறுவனம் MODERN INTERNATIONAL HINDU AGAMIC CULTURAL ARTS ORG. Extd: 1965 Head office Chunnakam SriLanka Reg-No:GA2352 விழிநீர் அஞ்சலி அளவெட்டி தெற்கு பெருமாக்கடவை பிள்ளையார் கோவிலடியை பிறப்பிடமாகவும் அளவெட்டி அறுகம்பற்று பிள்ளையார் கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட சிவஸரீ. ஷ. பரமேஸ்வரக்குருக்கள் இன்று 20.03.2021 தமது இல்லத்தில் காலமானார்.அன்னார் காலஞ்சென்ற சிவஸீ. ஷண்முகக்குருக்கள் இராமலகஷ மி அம்மா தம்பதிகளின் மகனும், ஸ்ரீமதி. கௌரி அவர்களின் கணவரும் ஆவார். அன்னாருக்கு MIH தமது அஞ்சலிகளை தெரிவிக்கிறார்கள். .MIH தலைமை அலுவலகம் சுன்னாகம். Dr.N.Somaskandakkurukkal Dr.N.Sarveswarakkurukkal www.modernhinduculture.com'

ச. பரமேஸ்வரக்குருக்கள். பெருமாக்கடவை ,அளவெட்டி.
Scroll to top