செல்லையாகுருக்கள். நடராஜசர்மா.(மாசிலா மணி ஐயா) புங்குடுதீவு.

May be an image of 1 person, flower and text that says 'மொடேர்ண் சர்வதேச இந்து ஆகம் கலை கலாச்சார நிறுவனம் MODERN INTERNATIONAL HINDU AGAMIC CULTURAL ARTS ORG. Extd: 1965 Head office hunnakam Sri Lanka Reg-No:GA2352 விழிநீர் அஞ்சலி குப்பிளானை பிறப்பிடமாகவும் புங்குடுதீவு மற்றும் கோண்டாவிலை வதிவிடமாகவும் கொண்ட செல்லையாக்குருக்கள் நடராஜசர்மா மாசிலாமணி ஐயா புங்குடுதீவு பாணாவிடை சிவன் ஆலய முன்னாள் ஆலயகுரு) அவர்கள் கோண்டாவில் பழனி கோவில் வீதியில் உள்ள அவரது மகள் வீட்டில் 17-03-2021 அன்று இரவு இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் தெரிவிப்பதோடு, அன்னாரின் ஆத்மா சாந்தி அடையப் பிரார்த்திக்கிறோம். MI-தலைமை அலுவலகம் சுன்னாகம். Dr.N.Somaskandakkurukkal Dr.N.Sarveswarakkurukkal www.modernhinduculture.com'

செல்லையாகுருக்கள். நடராஜசர்மா.(மாசிலா மணி ஐயா) புங்குடுதீவு.
Scroll to top