ஸ்ரீமதி லலிதாம்பாள் பரமேஸ்வரக் குருக்கள், நயினாதீவு, திருநெல்வேலி .

May be an image of 1 person and text that says 'மொடேர்ண் சர்வதேச இந்து ஆகம் கலை கலாச்சார நிறுவனம் MODERN INTERNATIONAL HINDU AGAMIC CULTURAL ARTS ORG. Extd: 1965 Head ffice Chunnakam Sri Lanka Reg-No:GA2352 விழிநீர் அஞ்சலி நயினாதீவு ஸ்ரீ நாகபூஷனி அம்மன் ஆலய முன்னாள் பிரதம குரு ஸ்வர்கஸ்ரீ சுவாமிநாத பரமேஸ்வரகுருக்கள் அவர்களின் பாரியார் ஸ்ரீமதி லலிதாம்பாள் அவர்கள் இன்று இறைவனடி சேர்ந்த செய்தி அறிந்து அளவற்ற கவலையடைந்தோம். அன்னாரின் ஆன்மா சாந்தி யடைய சுன்னாகம் ஸ்ரீ கதிரமலை சிவன் பாதம் பணிந்து அமரரின் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கிறோம் ஓம் சாந்தி MIH தலைமையகம் சுன்னாகம் Dr.N.Somaskandakkurukkal Dr.N.Sarveswarakkurukkal www.modernhinduculture.com'

ஸ்ரீமதி லலிதாம்பாள் பரமேஸ்வரக் குருக்கள், நயினாதீவு, திருநெல்வேலி .
Scroll to top