ஸ்ரீமதி சரோஜினி தேவி இரத்தின சபாபதிக்குருக்கள், சாவகச்சேரி.

May be an image of 1 person and text that says 'மொடேர்ண் சர்வதேச இந்து ஆகம் கலை கலாச்சார நிறுவனம் MODERN INTERNATIONAL HINDU AGAMIC CULTURAL ARTS ORG. Extd: 1965 Head ffice Chunnakam Sri Lanka Reg-No:GA2352 விழிநீர் அஞ்சலி ஸ்ரீமதி சரோஜினிதேவி இரத்தினசபாபதி குருக்கள் அவர்கள் 30.03.2021 இன்று கொழும்பில் சிவபதமடைந்தார். இவர் சாவகச்சேரி ஸ்வர்க்கஸ்ரீ இரத்தினசபாபதிக் குருக்களின் பாரியார் ஆவார். கனடாவில் வசிக்கும் சிவஸ்ரீ மகேஸ்வரக் குருக்கள் (tel: 416 4164144255) 414 மற்றும்,அவரது சகோதரர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் மொடேர்ன் சர்வதேச இந்து ஆகம் கலை கலாச்சார நிறுவனத்தார் தமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறார்கள். ஓம் சாந்தி !ஓம் சாந்தி! ஓம்சாந்தி MIH-தலைமை அலுவலகம் சுன்னாகம். Dr.N.Somaskandakkurukkal Dr.N.Sarveswarakkurukkal www.modernhinduculture.com'

ஸ்ரீமதி சரோஜினி தேவி இரத்தின சபாபதிக்குருக்கள், சாவகச்சேரி.
Scroll to top